TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


பிளஸ்- 2 தேர்வு துவங்கியது ; 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்


சென்னை: பிளஸ்-2 தேர்வு இன்று காலையில் துவங்கியது. இன்றைய தேர்வில் 8.43 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2 ஆயிரத்து 377 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாணவர்கள் காபி அடிக்காமல் தடுக்க 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

footer