TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


பங்குச்சந்தை: ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் துவங்க


வாரத்தின் நான்காவது நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.62.20 என்ற அளவில் உள்ளது.

அந்நிய செலாவணிச் சந்தையில் மற்ற வெளிநாடுகளின் நாணயத்தின் மதிப்பை விட அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்த நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியள்ளது.

footer