TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


கேன்சர் பற்றி நாய்க்கு தெரியுமா !!


லேப்ராடர் வகையைச் சேர்ந்த டெய்ஸி என்ற பத்துவயது நாயின் உரிமையாளர் கிளாரி கெஸ்ட். டெய்ஸியின் சிறுவயதுமுதல் புற்றுநோய்க்கான மாதிரிகளை மோப்பம்பிடிக்க வைத்து பயிற்சி அளித்து வந்துள்ளனர். கிளாரிக்கு மாரிபில் இருந்த கட்டியை கண்டறிந்து அவர் மார்பில் மீண்டும் மீண்டும் மோதி குறிப்பால் உணர்த்த அது புற்றுநோய்க்கான கட்டி என்றறிந்து சிகிச்சையளிக்கப் பட்டிருக்கிறது. இதுவரையில் சுமார் 551 புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களை 93% துல்லியமாக கண்டறிந்து ப்ளூகிராஸின் விருதுகளைப்பெற்றுள்ளது

footer