TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


ஒருநாள் மேயராக பதவி வகித்த பேஸ்புக் பிரபலம் ஃப்ரீடா.


அமெரிக்காவின் சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் உள்ள அமைப்பு ஏ.சி.சி. விலங்கு பாதுகாப்பு காப்பகம் நடத்தும் இந்த அமைப்பிற்காக நாய்கள் வளர்ப்பவர்களிடம் நிதிவசூலிக்கப்பட்டது. இதற்காக பெரும் நிதி அளித்திருப்பவர் டீன் க்ளார்க் என்னும் நகரவாசி. இவருடைய நாய்தான் சான்ஃப்ரான்ஸிஸ்கோவின் ஒருநாள் மேயராக பதவிவகித்த “ஃப்ரீடா”. இந்த நாய்குட்டியை சாலையோரத்தில் கண்டெடுத்து வளர்த்துவருகிறார் டீன் கிளார்க். மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் தனிப்பக்கம் தொடங்கிய தன் நாயினை பிரபலப்படுத்தி இருந்தார். ஏ.சி.சி அமைப்பின் சார்பாக ஃப்ரீடா தினம் கொண்டாடப்பட்டு சான்ஃப்ரான்ஸிஸ்கோவின் ஒருநாள் மேயராக டீனுடைய நாய் பதவியை அலங்கரித்தது.

footer